தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்க்க அழகா இருக்கு.....அரியவகை வெள்ளை நிற பாம்பின் வைரல் வீடியோ!

பார்க்க அழகா இருக்கு.....அரியவகை வெள்ளை நிற பாம்பின் வைரல் வீடியோ!

rare-white-albino-cobra-snake-viral-video-coimbatore Advertisement

பொதுவாக நாகப்பாம்புகள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்திலேயே காணப்படும். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு வெள்ளை நாகப்பாம்பின் வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது. உலகளவில் மிகவும் அரியவகையைச் சேர்ந்த இந்த வெள்ளை நாகம், கோயம்புத்தூரில் காணப்பட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த நாகம் இயற்கையாகவே வெள்ளை நிறத்தில் இருப்பதோடு, இது ஒரு அல்பினோ நாகப்பாம்பு என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகிறது. இந்த வகை நாகங்களை இயற்கையில் காண்பது மிகவும் அரிது.

கோயம்புத்தூரில் நடந்துள்ள கனமழையால், தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்த இந்த நாகம் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வாத்தின் பிடியில் தப்பிக்க முடியாத மீன்! நொடியில் நடந்த நிகழ்வு....! திகைக்க வைக்கும் வீடியோ காட்சி....

அற்புதமான தோற்றத்துடன் காணப்படும் இந்த வெள்ளை நாகம், நாகப்பாம்புகள் பற்றிய ஆர்வம் கொண்டவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

இதையும் படிங்க: வைரல் வீடியோ : துளி கூட பயமில்லை... பாம்பின் வாலை பிடித்து விளையாடும் சிறுவன்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Snake video #Trending #Rare video #Rare white cobra
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story