என்னாச்சு இவருக்கு.... சாக்கடை நீரால் முகம் கழுவி, சேற்றை க்ரீம் போல பூசிய பிரபலம்! இணையமே திகைத்து பார்த்த வீடியோ!
சாக்கடை அருகே முகம் கழுவி சேற்றை முகத்தில் பூசிய புனீத் சூப்பர்ஸ்டாரின் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் அடிக்கடி வித்தியாசமான செயல்களால் பேசுபொருளாக இருப்பவர் புனீத் சூப்பர்ஸ்டார். ஆனால் இந்த முறை, அவர் செய்த செயல் எல்லா எல்லைகளையும் தாண்டி பயனர்களை அதிர்ச்சியிலும் சர்ச்சையிலும் ஆழ்த்தியுள்ளது.
சாக்கடை அருகே அதிர்ச்சி செயல்
சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புனீத் சூப்பர்ஸ்டார் அசுத்தம் நிறைந்த சாக்கடை அருகே அமர்ந்து யாரும் எதிர்பார்க்க முடியாத செயலை செய்வது பதிவாகியுள்ளது. அவர் திடீரென்று அந்த சாக்கடை நீரை எடுத்து தனது முகத்தில் தெளித்து முகத்தை கழுவுகிறார்.
சேற்றை க்ரீம் போல முகத்தில் பூசினார்
அதிலும் அதிர்ச்சியளிப்பது அடுத்த கட்டம். முகத்தை கழுவிய பின்பு, சாக்கடையில் இருந்த கெட்டியான சேற்றை எடுத்து அது ஒரு க்ரீம் போல தனது முகத்தில் பூசுகிறார். பின்னரும் அதே சாக்கடை நீரில் முகத்தை மீண்டும் கழுவுகிறார்.
இதையும் படிங்க: இதெல்லாம் எங்கேபோய் முடியுமோ!! குக்கர் மீது ஏறி நின்று பெண் செய்த காரியம்.. வைரல் வீடியோ.
சமூக வலைதளங்களில் விமர்சன மழை
இவ்வீடியோ வேகமாக பரவி பல்வேறு விமர்சனங்களையும் கிண்டல்களையும் எழுப்பியுள்ளது. “இவரை ஏன் பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேற்றினாங்கன்னு இப்போ புரியுது” என்று ஒரு பயனர் கிண்டலாக கருத்துரைத்துள்ளார்.
புனீத் சூப்பர்ஸ்டாரின் இந்த புதிய செயல் இணையத்தில் மேலும் எத்தனை சர்ச்சைகளை கிளப்பும் என்று எதிர்பார்த்து நெட்டிசன்கள் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தில் நண்பன் கோட் பாக்கெட்டில் ஒளிந்திருந்த அந்த ஒரு பொருள்! பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க....வைரல் வீடியோ!