Video: பயங்கரமாக படமெடுத்து நிற்கும் ராஜநாகம்! வைரலாகும் திக் திக் வீடியோ...
Video: பயங்கரமாக படமெடுத்து நிற்கும் ராஜநாகம்! வைரலாகும் திக் திக் வீடியோ...
மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று நேராக படமெடுத்து நிற்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அசுரன் போல் தோற்றமளிக்கும் பாம்பு காட்சியை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுவாகவே பாம்பு என்றாலே பயம் தானே! காரணம், அதன் விஷத்தன்மை நொடியில் மனிதனின் உயிரை பறிக்கக் கூடியது. அதனால்தான், பாம்புகள் கண்டாலே மக்கள் ஓடுவதுதான் வழக்கம்.
முன்போல் காடுகள், வயல்கள் மட்டுமல்லாமல், இப்போது பாம்புகள் வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் கூட புகுந்துவிடுகின்றன. சில சமயம் நாம் அணியும் காலணிகளிலும் பதுங்கி இருக்கின்ற பாம்புகள், மனிதர்களுக்குள் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகின்றன.
இருப்பினும், பாம்பு ஆபத்தில் சிக்கும்போது மனிதர்கள் உதவிக்கு வருகின்றனர்தும் உண்மைதான். தற்போது வெளியாகியுள்ள இந்த அற்புதமான வீடியோ ஒரு ராஜநாகம் நேராக படமெடுத்து நிற்கும் தருணமாகும்.
இந்த படத்தை எடுத்த நபரின் தைரியத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்தாலும், அந்தக் காட்சி பலரையும் பதறவைத்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
இதையும் படிங்க: பெண்ணிடம் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த கடிக்க வாயை பிளந்த ராஜ நாகம்! இடையில் அது மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான்! பதறவைக்கும் வீடியோ காட்சி..