இந்த கடைசி பீஸ் எனக்குத்தான்.. இல்ல எனக்கு! சாப்பாட்டு துண்டுக்காக நாய் பூனை இடையே நடந்த கலகலப்பான சண்டை! இறுதியில் நடந்ததை பாருங்க! மனதை மகிழ்விக்கும் வீடியோ!
இந்த கடைசி பீஸ் எனக்குதான்.. இல்ல எனக்கு! சாப்பாட்டு துண்டுக்காக நாய் பூனை இடையே நடந்த கலகலப்பான சண்டை! இறுதியில் நடந்ததை பாருங்க! மனதை மகிழ்விக்கும் வீடியோ!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் நாய் மற்றும் பூனை வீடியோ நெட்டிசன்களுக்கு கலகலவென சிரிப்பு வர செய்துள்ளது. ஒரே வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை, ஒரு சிறிய உணவுத் துண்டுக்காக காட்டும் போட்டி மற்றும் சண்டை நம்மை சினிமாவைப் போல கவர்கிறது.
‘இந்த கடைசி பீஸ் எனக்குதான்… என்கூட சிங்கிள்ஸ் வரியா!’ எனும் தலைப்புடன் வெளியான வீடியோவில், முதலில் பூனை உணவுக்குள் நுழைய முயற்சிக்கிறது. ஆனால் நாய் அதனை தடுக்க, முன்பாக வந்து குரைத்தபடி அதற்குப் பாசத்தை காட்டுகிறது. இருவரும் சில நொடிகள் அதிரடியாக ஒருவரையொருவர் பார்த்து நின்ற பின், நாய் திடீரென அந்த உணவினை விழுங்குகிறது. பின்னர் பூனை முற்றிலும் விலகி விடுகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நாய் பூனை சண்டையா, இல்ல சிங்கிள்ஸ் வாழ்கையின் நிஜ கதைதான் போல இருக்கே!" என நகைச்சுவையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் உள்ள முகபாவனைகள், சண்டைக்காட்சியால் இணையத்தில் பெரும் பரவலாகி வருகிறது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... வேகமாக சென்ற சரக்கு ரயில் அருகே சென்று, தன் துப்பட்டாவை கீழே போட்டு! பெண் செய்த அதிர்ச்சி செயல்! வைரலாகும் திகில் வீடியோ!