Video : பறவை குஞ்சை விழுங்க முயன்ற பாம்பு! அடுத்த நொடியில் கொத்தி தூக்கி வீசிய தாய் பறவை! இணையத்தில் வைரலாகும் வீடியோ...
Video : பறவை குஞ்சை விழுங்க முயன்ற பாம்பு! அடுத்த நொடியில் கொத்தி தூக்கி வீசிய தாய் பறவை! இணையத்தில் வைரலாகும் வீடியோ...
இணையத்தில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்று அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிளையில் அமைதியாக இருந்த சிறிய பறவை குஞ்சை, நகர்ந்து வந்த பாம்பு தாக்கத்துக்கு உள்ளாகும் நிலையில் காணப்படுகிறது.
இந்த ஆபத்தான தருணத்தில் தாயாக இருந்த பறவை, பாம்பின் தலையை கூரிய அலகால் பிடித்து தூக்கி வீசும் தைரியமான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இவ்வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் டிஸ்ஸோம் எம்டி பகிர்ந்துள்ளார். இது AI மூலமாக உருவாக்கப்பட்டது என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், பலரும் இது இயற்கையாக நடந்த சம்பவம் என்றும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Video: கிரிக்கெட் விளையாட போகக்கூடாதுனு சொன்ன தாய்! ஆனால் மாடியிலிருந்து குதித்த சிறுவன்! இந்த வயசுலையே இப்படி பன்றானே... வைரலாகும் வீடியோ!