தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட..நம்பவே முடியல... அழுதுக்கொண்டிருந்த குழந்தை திடீரென சிரித்த முகத்துடன் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க! மனதைவருடும் காணொளி வைரல்...

அழுதுக்கொண்டிருந்த குழந்தை ஒருவர் தட்டி ஆறுதல் செய்தவுடன் சிரித்த முகத்துடன் கொடுத்த நம்பவே முடியாத Reaction காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது.

baby-reaction-viral-video Advertisement

குழந்தையின் நம்பமுடியாத ரியாக்ஷன் இணையத்தில் வைரல்

இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, குழந்தையின் மனதை நெகிழ வைக்கும் செயலை பதிவு செய்துள்ளது. அழுதுக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, ஒரு நபர் தட்டியவுடன் மெதுவாக சிரிக்க ஆரம்பித்து நம்பவே முடியாத ரியாக்ஷன் ஒரு குட்டி குழந்தை  கொடுத்துள்ளது.  இந்த அழகான காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

குழந்தை video

குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தவர்கள்

பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் ஒரு தனியான பாசம் உண்டு. குழந்தைகள் காட்டும் குறும்புகள், அவர்களது சிரிப்பு, பேச்சு போன்றவை நம் மனதைக் கொள்ளை கொள்ளும். இது போன்ற மனதை உருக்கும் தருணங்களை பார்க்கும் போது, மனதின் சோகம் கூட தானாக மறைந்து விடுகிறது.

குழந்தைகளின் சிரிப்பில் மன அமைதி

ஒரு பெரிய மனவேதனையில் கூட இருந்தாலும், குழந்தையின் சிரிப்பே அதை நீக்க சக்தி பெற்றது. குழந்தைகளின் அன்பு சுயநலமற்றது, தூய்மையானது. குறிப்பாக, பிறந்த சில மாதங்களில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்களை மகிழ்ச்சிக்குள் இழுத்துச் செல்லும்.

இதையும் படிங்க: வீடியோ : chicken snake பார்த்துள்ளீர்களா? அசுர வேகத்தில் ஓடிய கோழிப் பாம்பை பிடித்த இளைஞனுக்கு இறுதியில் நடந்த விபரீதம்! இணையத்தில் வைரலாகும் காணொளி...

நம்பமுடியாத வீடியோ கிளிப்

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், குழந்தை தட்டியவுடன் சிரிக்க தொடங்கியதும் கொடுத்த ரியாக்ஷன் எதிர்பாராதவிதமாகவும், மனதை வருடுவதாகவும் இருக்கிறது. இந்த வீடியோ அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றதுடன், லைக்குகளையும் குவித்து வருகிறது.

-

இதையும் படிங்க: வீடியோ : அப்பா.அப்பா என கதறி அழுத குழந்தை..தந்தையின் உயிரை காப்பாற்றிய 2 வயது சிறுமியின் துணிச்சல் செயல்! இணையத்தில் வைராலாகும் காட்சி..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#குழந்தை video #viral baby reaction #tamil cute baby # #Emotional child
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story