சென்னை வாசிகளே! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இனி அனைத்து சேவைகளும் உங்கள் வீடு தேடி!
Appliances service company in chennai

மெட்ரோ சிட்டி சென்னையில் ஏசியை சரிபண்ண பழுதான,ஏசி, டீவி, ஃப்ரிட்ஜ், வாஸிங்க் மிஸின், வாட்டர் பியூரிபையர், கேஸ் அடுப்பு, சமையலறை சிம்னியை சரிபண்ண சின்ன சின்ன வேலைகளூக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறீங்களா இதோ அதற்கான எளிய தீர்வை வழங்குகிறது சர்விஸ் ட்ரீ (ServiceTree).
சர்வீஸ் ட்ரீ உங்கள் வீட்டின் எல்லாத் தேவைகளுக்கும் விரல் நுனியில் தீர்வை தந்துவிட்டது. சர்வீஸ் ட்ரீ ஆப் பை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யுங்கள். அதில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுங்கள் பின் அதற்கான் முழு சேவைத் தொகை என்ன? எனப் பார்த்து அதை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான வேலை முடிந்ததும் பணத்தை செலுத்தினால் போதும்.
பழுது நீக்கும் வேலைகல் மட்டும் இல்லாமல், ஏசி இன்ஸ்டாலேசன் மற்றும் அன்இன்ஸ்டாலேசன், டிவி வால் மவுண்டிங், வாட்டர் பியூரிபையர் இன்ஸ்டாலேசன், சிம்னி கிளீனிங் சேவைகளையும் சர்வீஸ் ட்ரீ நிறுவனம் செய்து தருகிறது.
அணைத்து வீட்டு உபகரணங்களையும் பழுதுபார்க்க சர்வீஸ்ட்ரீ எப்போதும் உடனிருக்கும். சர்வீஸ் ட்ரீ ஆப்பை டவுண்லோடு பண்ணுங்க அப்ளையன்ஸ் சர்வீஸ் இனி உங்கள் விரல் நுனியில்.
குறிப்பு: அணைத்து சேவைகளுக்கும் சர்விஸ் ட்ரீ 30 நாட்கள் வரை வாரண்ட்டி அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணிற்கு மிஸ்ட் கால் செய்யவும் 044 3957 4979 அல்லது https://www.servicetree.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Android App: Download now
IOS App: Download now