தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. தமிழ்நாட்டில் எவ்வளவு பெண்கள் மதுகுடிக்கிறார்கள் தெரியுமா?.. வெளியான ஆய்வு முடிவு..!!

அடேங்கப்பா.. தமிழ்நாட்டில் எவ்வளவு பெண்கள் மதுகுடிக்கிறார்கள் தெரியுமா?.. வெளியான ஆய்வு முடிவு..!!

Which girls having drunk in tamilnadu Advertisement

தேசிய குடும்ப நலத்துறை சார்பில் இந்தியாவில் மதுபானம் அருந்துவோர் தொடர்பான ஆய்வானது சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 

அந்த ஆய்வின் முடிவுகளின்படி தமிழ்நாட்டில் 25.4% ஆண்கள் மதுபானம் குடிக்கின்றனர் என்றும், 0.3 சதவீத பெண்கள் மதுபானம் அருந்துகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. 

tamilnadu news

இந்தியாவை பொருத்தமட்டில் மொத்தமாக 18.8% ஆண்கள் மதுபானம் அருந்துகின்றனர். 1.3% பெண்கள் மதுபானம் அருந்துகின்றனர். அருணாச்சலபிரதேசம் மாநிலத்தில் அதிகபட்சமாக 52.7% ஆண்கள் ஆண்களும் 24.2% பெண்களும் மதுபானம் அருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu news #Girls drunk #Drunken girls percentage #Research result #தமிழ்நாடு பெண்கள் #மதுகுடிக்கும் பெண்கள் #தேசிய குடும்ப நலத்துறை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story