×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிலானி எங்கே? மருத்துவமையில் இருந்து வெளியான பகீர் வீடியோ பதிவு!

Where is nilaani

Advertisement

கடந்த ஒரு வாரகாலமாக மீடியாக்களுக்கு தீனியாக இருப்பவர் சின்னத்திரை நடிகை நிலானி. பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன்பு உதவி இயக்குனராக பணிபுரிந்த லலித்குமார் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும், நான் வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் மனமுடைந்த லலித்குமார் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு நடிகை நிலானியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டார். இதனால் அணைத்து ஊடங்களின் பார்வையும் நிலானிக்கு எதிராக மாறியது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்திகளால் மனமுடைந்த நடிகை நிலானி தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நிலானிக்கு ஆதரவாக ஜெமிலா என்பவர் மருத்துவமனையில் இருந்து நடிகை நிலானியுடன் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஊடகங்கள் அனைத்தும் நிலானிக்கு எதிராக கருத்து வெளியிடுவதாகவும், ஊடகங்கள் கொடுத்த மன அழுத்ததினால்தான் நிலானி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலானி ஒரு பெண், மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை கூட நினைக்காமல் அனைவரும் தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாகவும் ஜெமிலா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு முயற்சி செய்ததால் நிலானி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஓன்று தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு: நடிகை நிலானி தப்பி ஓட்டம் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெமிலா நிலானி எங்கும் செல்லவில்லை மருத்துவமனையில் தான் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இதோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nilani and lalith kumar in bed #Nilani #nilani sucide attempt #Where is nilani #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story