தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: பிரபல நடிகர், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் காவல் துறையினரால் கைது.. டிக் டாக் பிரபலம் கொடுத்த வழக்கில் அதிரடி.!

#BigBreaking: பிரபல நடிகர், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் காவல் துறையினரால் கைது.. டிக் டாக் பிரபலம் கொடுத்த வழக்கில் அதிரடி.!

Vijay TV Famous Nanjil Vijayan Arrested by Police Advertisement

டிக்டாக் பிரபலம் கொடுத்த புகாரின் பேரில் விஜய் டிவி பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் தனக்கான அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார், சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.

vijay tv

கடந்த 2020ம் ஆண்டு டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி என்பவரை அவதூறாக பேசி தாக்கி இருந்ததாக நாஞ்சில் விஜயனுக்கு எதிராக சென்னை போரூர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், துணை நடிகர் நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சூர்யா தேவி கொடுத்த புகாரின் பேரில் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Nanjil vijayan #Actor Nanjil Vijayan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story