×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டைரி மில்க் சாக்லேட் பிரியரா நீங்கள்?.. லவ்வருக்கு வாங்கி கொடுப்பதற்கு முன் இதபாருங்கள்.. நெளிந்த புழுக்கள்.!

டைரி மில்க் சாக்லேட் பிரியரா நீங்கள்?.. லவ்வருக்கு வாங்கி கொடுப்பதற்கு முன் இதபாருங்கள்.. நெளிந்த புழுக்கள்.!

Advertisement

 

விலையுயர்ந்த டைரி மில்க் சாக்லேட் வாங்கி சாப்பிட்ட இளைஞரை புழு பதம்பார்த்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் இருக்கும் மாளிகைக்கடையொன்றில், வாலிபர் தனக்கு பிடித்த டைரி மில்க் சாக்லேட் வாங்கி இருக்கிறார். அதற்கு காலாவதி தேதியாக செப்டம்பர் மாதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதனை இளைஞர் ஆவலுடன் சாப்பிட தயாரான போது, அதில் புழுக்கள் நெளிந்துள்ளன. இந்த விஷயத்தை கண்டு ஆடிப்போன அவர், தனது நிலையை கண்ணீருடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

பிரியாணி - கோப்புப்படம்

உணவகத்தில் விற்பனை செய்யப்படும் பிரியாணி, இறைச்சி போன்ற உணவுகள் மட்டுமல்லாது, ஆசைக்காக வாங்கி சாப்பிடும் சாக்லேட்டிலும் புழுக்கள் நெளிந்தது பலரையும் பதறவைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ulunthurpet #Dairy Milk #chocolate
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story