×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேர்தல் ஆணையத்தையே வியக்கவைத்த விஜயின் தந்திரம்.! கொண்டாடும் தொண்டர்கள்.!

தேர்தல் ஆணையத்தையே வியக்கவைத்த விஜயின் தந்திரம்.! கொண்டாடும் தொண்டர்கள்.!

Advertisement

சென்னையில் ஏப்ரல் 16ஆம் தேதி விஜய் தலைமையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர் கட்சியின் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அப்போது, தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் வீட்டு வாசல்களில் விசில் சின்னத்தை கோலமாக வரையுமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அழைப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் தங்கள் வீட்டு வாசல்களில் விசில் சின்னத்தை வண்ண கோலமாக வரைந்து ஆதரவை வெளிப்படுத்தினர். “நமது சின்னம் விசில்”, “விசில் போடு.. வெற்றி நமதே” போன்ற வாசகங்களும் இடம்பெற்றன.

இதையும் படிங்க: தவெக கட்சியின் சின்னம் "வெளிவந்த 15 நிமிடங்களுக்குள்" உலகப்புகழ் பெறும்! அப்படி என்ன சின்னம்?... புஸ்ஸி ஆனந்த் அதிரடி அறிவிப்பு.!!

மேலும், இந்த கோலங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால் அது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தேர்தல் காலத்தில் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்பது இந்திய தேர்தல் ஆணையம் விதி. இதை மீறாமல், கோலம் மூலம் கட்சிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த யுக்தி கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி..? கோட்டை முதல் குமரி வரை.... அந்த ரகசியத்தை அதிரடியாக உடைத்த பிரேமலதா.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Vijay #whistle #vijay tv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story