×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Advertisement

சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில்,  சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு  ரூ.20 உயர்ந்து, ரூ.4,647-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.37,176-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5049 ஆகவும், சவரனுக்கு 1280 ரூபாய் உயர்ந்து ரூ. 40,392 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து , ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #chennai #increased
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story