தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளித்த தங்கம், வெள்ளி விலை நிலவரம்... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளித்த தங்கம், வெள்ளி விலை நிலவரம்... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Today's gold rate in Chennai Advertisement

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் 5500 ரூபாய்க்கும் சவரன் 44,000 ரூபாய் வரை உயர்ந்து மக்களை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 5,335 ரூபாய்க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

gold rate

அதேபோல் வெள்ளியின் விலையின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.1.80 குறைந்து 74.20 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,800 ரூபாய் குறைந்து 74,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #chennai #Happy news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story