×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.!

today school open - pus pass - tamilnadu transport

Advertisement

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பள்ளிகள் திறக்கப்படும் அதே தேதியில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகமும் வழங்கப்படும் என்ற  அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கப்படும் நாளை தள்ளி வைக்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மற்றம் ஏற்படலாம் என செய்திகள் வெளியானதை அடுத்து திட்டமிட்டபடி பள்ளிகள் வரும் ஜூன் 3 ஆம் தேதி கட்டாயம் திறக்கப்படும் எனவும், பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வழக்கமாக பயணிக்கும் அரசு பேருந்துகளில் பழைய பஸ் பாஸ் எடுத்துச் சென்றால் போதுமானது என்றும் சீருடை அணிந்திருந்தால் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bus pass #school students #tamilnadu gvt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story