Petrol Price: மீண்டும் குறைந்த பெட்ரோல், டீசல் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!.
Today petrol diesel price
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.73.33 ஆக உள்ளது. இதே போல டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.68.93 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362