×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Today Gold Rate || அதிரடியாக உயர்ந்தது தங்கத்தின் விலை..!!

அதிரடியாக உயர்ந்தது தங்கத்தின் விலை..!!

Advertisement

டந்த நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று, தங்கம் ஒரு சவரன் ரூ.44,296-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,537க்கு விற்பனையானது.

இன்று (ஜூலை 14), சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 ஆக உயர்ந்து ரூ.44,360 க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.5,545ஆக விற்பனையாகிறது மற்றும் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.81.30க்கு விற்பனை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Today gold rate #chennai #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story