×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"டயர் இருக்கு, ஆனா டியூப் இல்ல" - அரசின் விலையில்லா மிதிவண்டியில் பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ.!

டயர் இருக்கு, ஆனா டியூப் இல்ல - அரசின் விலையில்லா மிதிவண்டியில் பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ.!

Advertisement

 

தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.  

இந்நிலையில், சம்பீத்தில் பள்ளியில் மாணவருக்கு வழங்கப்பட்ட மிதிவண்டியில், தவறுதலாக டயர் மட்டும் பொருத்தப்பட்டது. டியூப் இல்லை.

இதனை வீடியோ எடுத்த ஒருவர், அரசின் பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பொருட்டு, திராவிட அரசின் மாடலில் புதிய மிதிவண்டி என பகிர்ந்து இருக்கிறார்.

எதிர்க்கட்சியான அதிமுக தொண்டர்களும் இவ்விவகாரத்தை பகிர்ந்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tn govt #Scheme #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story