×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு காவல்துறையில் 750 SI காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு.!

தமிழ்நாடு காவல்துறையில் 750 SI காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு.!

Advertisement

 

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருக்கும் 750 காவல் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தகுதி மற்றும் திறமை உடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி: பட்டப்படிப்பு 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30-06-2023 
மேலும் விவரங்களுக்கு: tnusrb.tn.gov.in

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Job update #Job news #tamilnadu cop #job recuitment #வேலைவாய்ப்பு செய்திகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story