பகீர் சம்பவம்...தோழி மற்றும் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியது எப்படி.?ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்,!
பகீர் சம்பவம்... தோழி மற்றும் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியது எப்படி.?ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்,!

சேலம் மாவட்டத்தில் தலையணையால் அழுத்தி கணவனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான அவரது வாக்குமூலம் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(32). இவரது மனைவி நிவேதிதா(27). இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த சுந்தர்ராஜ் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி தறி வேலை செய்து வந்தார். நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கி இருக்கிறார். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.