×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா..! 400 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ்..! சென்னையில் 557 பேர்..!

Tamilnadu and chennai corono positive case count update

Advertisement

தமிழகத்தில் இன்றுமட்டும் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள், குணமடைந்தவர்கள் விவரங்களை தினம் தினம் வெளியிட்டுவரும் தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் இன்றைய நிலவரம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,

* தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 776 . இதன்மூலம் தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகம்  முழுவதும் இன்றுமட்டும் 400 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

* இதுவரை தமிழகத்தில் மொத்தம் 6282 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். இதுவரை 94 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story