×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இத்துடன் முடிவுக்கு வருகிறதா ஊரடங்கு?? நாளை முக்கிய ஆலோசனையில் தமிழக முதல்வர்!!

தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீடிப்பது அல்லது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக&n

Advertisement

தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீடிப்பது அல்லது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசிக்க உள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் பலமடங்கு குறைந்திருப்பதால் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுமா அல்லது ஊரடங்கு நிறுத்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசிக்க உள்ளார். இந்த  ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மாலை முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#lockdown #tamil nadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story