தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்!! ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!!
தமிழக முதல்வராக ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வார
தமிழக முதல்வராக ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைகிறது. திமுக சார்பில் 125 பேரும், 8 பேர் உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மையை நிரூபித்து ஸ்டாலின் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநரிடம் உரிமை கோரினார்.
இதனை அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுதத்தை அடுத்து, இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362