×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திற்கு செப்டம்பர் 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள், கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை திருமணம்... இன்று மாப்பிள்ளை கண்முன்னே மணப்பெண்ணுக்கே நேர்ந்த கோர சம்பவம்.!

இந்த உள்ளூர் விடுமுறை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாது.

மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 26ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: போதையில் ஒவ்வொரு நாளும் சித்ரவதை.. மகனை கொன்று புதைத்த தாய்.. பகீர் சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Local Holiday #madurai #Madurai meenakshi temple #Meenakshi temple festival
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story