×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போங்க போங்க!! இன்னைக்கும் நாளைக்குத்தான் செயல்படும்!! 2 நாட்கள் சலூன்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு..!

சலூன் கடைகள் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு உத்த

Advertisement

சலூன் கடைகள் இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் இன்றும் நாளையும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள இந்த இரண்டு நாட்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தில் எந்த எந்த கடைகள் இயங்கும், எந்த எந்த கடைகள் தடைசெய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு காலங்களில் சலூன் கடைகள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சலூன் கடைகள் இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Saloon
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story