×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு 10 மணி வரை., 12 மாவட்டங்களுக்கு அலெர்ட்.. மழைக்கு வாய்ப்பு என IMD அறிவிப்பு..!

இரவு 10 மணி வரை., 12 மாவட்டங்களுக்கு அலெர்ட்.. மழைக்கு வாய்ப்பு என IMD அறிவிப்பு..!

Advertisement

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள கணிப்பின்படி, தமிழ்நாட்டின் பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கரூர், சேலம், தர்மபுரி, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தர்மபுரி, சேலம், திண்டுக்கல் மற்றும் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: மீண்டும் வெளுத்து வாங்க போகும் மழை! தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இதையும் படிங்க: மக்களே வெளியே வராதீங்க! இன்னும் சற்றுநேரத்தில்.. இந்த 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் அறிவிப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #weather #weather report #Tamilnadu Rain #Tamilnadu weather
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story