×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை., வானிலை மையம் அறிவிப்பு!!

Advertisement

மிழகத்தில், 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலும் சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கக்கூடும்.

இதனை தொடர்ந்து, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணத்தினால் இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain today #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story