தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; 30 மாவட்டங்களில் அதிரடி அறிவிப்பு.!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; 30 மாவட்டங்களில் அதிரடி அறிவிப்பு.!

Rain Alert on 6 Nov 2023 Night 07 PM  Advertisement


தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, பருவமழை தீவிரத்தின் காரணமாக தொடர்ந்து கனமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருவதால், மக்கள் குளுகுளு சூழலை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு, இரவு 10 மணிவரை வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, 

Rain alert

சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rain alert #tamilnadu #Tamilnadu Rain #Chennai IMD
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story