×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த 2 மணி நேரத்திற்கு.. பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை.!

அடுத்த 2 மணி நேரத்திற்கு.. பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை.!

Advertisement

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.

மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை 2 மணி நேரத்திற்கு இந்த மழையானது நீடிக்கும்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் முடியும் நேரம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rain alert #weather report #Tn news #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story