தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவர்களே தயாரா?.. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் விடுமுறை எப்போது?.. அசத்தல் தகவல் இதோ.!

மாணவர்களே தயாரா?.. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் விடுமுறை எப்போது?.. அசத்தல் தகவல் இதோ.!

  Quartely and Half Year Exam TN School  Advertisement

 

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியகியுள்ளன. 

அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு & அரையாண்டு உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். 

Latest news

அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெறும். இதனால் மாணவர்களை விரைந்து தேர்வுக்கு தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #தமிழ்நாடு #tamilnadu #quarterly exam #காலாண்டு தேர்வு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story