தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சற்றே மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்!

petrol diesel price decreased

petrol diesel price decreased    Advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

petrol

சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.81 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.75 ஆகவும், அதேபோல் டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#petrol #diesel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story