தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#பெரம்பலூர்: ரூ.15,90,000 லட்சம்.. ஏமாந்த பெண்.. ஆன்லைன் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்.!

#பெரம்பலூர்: ரூ.15,90,000 லட்சம்.. ஏமாந்த பெண்.. ஆன்லைன் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்.!

perambalur thuraimangalam women cheated by online app Advertisement

டேட்டிங் ஆப்

பெரம்பலூர் மாவட்டம் துறை மங்கலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலமாக பழகி 19 லட்சத்து 90 ஆயிரத்தை வங்கி கணக்கின் மூலம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

வேலை வாங்கி தருவதாக மோசடி

போலீஸ் விசாரணையில் ஆன்லைன் ஆப் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தினால் அந்த பெண் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக அந்த பெண்ணிற்கு உறுதி அளித்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் நடந்தது சாதிய கொலையா? பதற்றத்தை தந்த தகவல்.. எஸ்.பி கொடுத்த விளக்கம்.!

இதையும் படிங்க: பெரம்பலூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; காவலர் சஸ்பெண்ட், எஸ்ஐ உட்பட 4 அதிகாரிகள் ட்ரான்ஸ்பர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #thuraimangalam #Women #cheated #online app
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story