திடீரென சரிந்த சாலையால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!!
திடீரென சரிந்த சாலையால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!!
மதுரை மாவட்டத்தில் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிய சுதர்சன் என்பவர் அப்பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற பாலத்தை கலந்துள்ளார்.
அப்படி அந்த பாலத்தை கடக்க முயன்ற போது திடீரென்று சாலையானது சரிந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய சுதர்சன் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டு இருந்த சுமார் பத்து அடி ஆழமுள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்துவிட்டார்.
பின்னர் இதை பார்த்த பொதுமக்கள் உடனே சுதர்சனை மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.