×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக பள்ளிகளில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

Advertisement

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் காலாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் பெரும்பாலும் ஒரே மாதியரியாக தான் நடைபெறும். இந்நிலையில், இந்த நடப்பு கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பள்ளிகளில் இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#quarterly exam #school
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story