தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுவல்லவோ உண்மையான தீபஒளி போனஸ்; ஊழியர்களுக்கு பிடித்தததை கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த உரிமையாளர்.. நம்ம நீலகிரியில் விசேஷம்.!

இதுவல்லவோ உண்மையான தீபஒளி போனஸ்; ஊழியர்களுக்கு பிடித்தததை கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த உரிமையாளர்.. நம்ம நீலகிரியில் விசேஷம்.!

Nilgiris Private Tea Factory Owner Gift to 15 Employees wanted Bike for Deepawali 2023  Advertisement

 

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் டீ எஸ்டேட்டில், நடப்பு ஆண்டுக்கான தீபாவளி (தீபஒளி) போனஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதனையடுத்து, ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சிறப்பாக செயல்பட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு அவர்கள் விரும்பும் இருசக்கர வாகனங்கள், உரிமையாளர் சிவகுமாரால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

தனது உரிமையாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ஊழியர்கள், புன்முறுவல் மற்றும் இன்முகத்துடன் தங்களின் பரிசை பெற்றுக்கொண்டனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nilgiris #tamilnadu #Deepawali 2023 #bonus #தீபாவளி #தீபஒளி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story