×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடு காட்டில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்.! திடீரென ஐந்தறிவு ஜீவன் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்!

Monkey escaped with birthday cake

Advertisement

இந்த வீடியோவில் இருக்கும் காட்சி எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இளைஞர் ஒருவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் காடு நிறைந்த மலை பகுதியில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, பிறந்த நாளுக்காக கேக் கொண்டுவரப்பட்டு அந்த இளைஞர் தனது பிறந்தநாளை முன்னிட்டு கேக்கை வெட்டுகிறார். வெட்டிய கேக்கில் இருந்து ஒரு பீஸை எடுத்து மற்றவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கும்போது அந்த காட்டு பகுதியில் இருந்த குரங்கு ஓன்று திடீரென வந்த மீதமிருந்த கேக்கை லாவகமாக தூக்கிக்கொண்டு ஓடுகிறது.

அங்கிருந்தவர்கள் அந்த குரங்கை தடுக்க முயற்சித்தும் அந்த குரங்கு கேக்குடன் மரத்தில் ஏறி குடுகுடுவென ஓடுகிறது. இந்த காட்சி வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystery #myths #monkey
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story