×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"Dubsmash" பிரபலம் மண்ணை சாதிக்கிற்கு தர்ம அடி! வீடியோ உள்ளே!

Mannai sathik attacked by local youngsters for misbehavior with girl

Advertisement

தனது டப்ஸ்மாஷ் வீடியோ மூலம் தமிழகமெங்கும் பிரபலமானவர் மண்ணை சாதிக். நடிகர் பவர் ஸ்டாரை அடுத்து தன்னை நோக்கி வரும் எதிர்மறை கருத்துக்களை தனக்கு சாதகமாகிக்கொண்டு அதை வாழ்க்கையின் வெற்றிக்கு ஏணிப்படியாக மாற்றியவர் மண்ணை சாதிக்.

இவர் செய்துள்ள டப்ஸ்மாஷ் விடீயோக்கள் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தான் திருமணம் செய்துகொண்டால் நடிகை ஹன்சிகாவைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று இவர் பிடிவாதமாக உள்ளார்.

இந்நிலையில் பெண் ஒருவரிடம் சில்மிஷம் செய்ததாக பல இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து மண்ணை சாதிக்கை தாக்குவதுபோல் ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mannai sathik #mannai sathik dubsmash #mannai sathik viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story