×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் ஆகாத பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இருந்த அந்த பழக்கம்..! திடீர் வயிற்றுவலியின்போது ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி.!

திருமணம் ஆகாத பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இருந்த அந்த பழக்கம்..! திடீர் வயிற்றுவலியின்போது ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி.!

Advertisement

நபர் ஒருவர் கண் தெரியாத பெண்ணை பலாத்காரம் செய்து 8 மாதம் கற்பமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம்  லால்குடி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், இவருடைய மனைவி 10 வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் முதல் மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆதலால் மீதமுள்ள தனது மற்றொரு மகள் மற்றும் மகனுக்கு மணி திருமணம் செய்துவைத்துள்ளார். ஆனால், 35 வயதாகும் தனது பார்வை இல்லாத மக்களுக்கு திருமணம் செய்துவைக்காமல் தனத்துடனையே வைத்து கவனித்துவந்துள்ளார் மணி.

இதனிடையே பார்வை தெரியாத அந்த பெண்ணிற்கும் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த சிவகுமார் என்ற கூலித்தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கர்பமடைந்துள்ளார். இருந்தும் தனது கற்பதை வெளியே கூறாமல் மறைத்துவந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து விசாரித்ததில் சிவகுமார் தான் தன்னை பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story