×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலக புகைப்பட தினம்! புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!!

உலக புகைப்பட தினம்! புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!!

Advertisement

ன்று உலக புகைப்பட தினம். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வேர்ல்ட் போட்டோகிராப் டே டேக் செய்துள்ளார்.

இதனுடன், "நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களை கலையாக்கயும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்" என்று அவர் கவிதை ஒன்றினை அழகாக பதிவிட்டிருந்தார்.

அத்துடன் புகைப்படக் கலைஞர்கள் பலருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#M K Stalin #World Photography Day #tamil nadu #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story