×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்! பாஜகவை மிரளவைக்கும் காங்கிரஸ் கூட்டணி!

jharkhand assembly election result

Advertisement

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அம்மாநிலத்தில் உள்ள 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அங்கு நடந்துமுடிந்த தேர்தலில் மொத்தமாக 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே, பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே பலத்த போட்டி இருந்து வருகிறது. காலை 8.40 நிலவரப்படி பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

தற்போது, பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் - ஜே.எம்.எம் கூட்டணி 41இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஏ.ஜே.எஸ்.யு 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #congress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story