×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#SaluteIndianArmy: இராணுவ வீரர்களுக்கு ராயல்சல்யூட் வைத்த குட்டிப்பையன்.. வைரலாகும் கியூட் வீடியோ.! சுதந்திர தினவிழா ஸ்பெஷல்.!

#SaluteIndianArmy: இராணுவ வீரர்களுக்கு ராய்லசல்யூட் வைத்த குட்டிப்பையன்.. வைரலாகும் கியூட் வீடியோ.! சுதந்திர தினவிழா ஸ்பெஷல்.!

Advertisement

உலகெங்கும் உள்ள இந்தியர்களால் 75-வது சுதந்திர தினவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் உலகெங்கும் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டது சுதந்திர தினவிழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த சிறுவன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இராணுவ வீரர்களுக்கு சல்யூட் செய்து செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#indian army #child #Salute #Independence day
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story