தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோவில் கைது.!

சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோவில் கைது.!

in Salem Child Married Person Arrested Under Pocso Act  Advertisement

 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவரின் மகன் குமரேசன் (வயது 30), சரக்கு வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், மலைவேப்பங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். 

இதையும் படிங்க: நாடக காதல்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! ஆட்டோ ஓட்டுநர் கைது.!!

சிறுமியுடன் திருமண வாழ்க்கை

சிறுமியுடன் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் அவர் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Salem

கர்ப்பம்

சிறுமிக்கு 17 வயது ஆகிறது என்பது மருத்துவமனையில் உறுதி செய்யப்படவே, மருத்துவர்கள் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

போக்ஸோவில் வழக்குப்பதிவு

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி குமரேசன் உட்பட 5 பேரின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: மதுபோதையில் இளைஞர்கள் கும்பலால் முதியவர் வீடு சூறையாடல்; குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொடூரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #Child marriage #tamilnadu #குழந்தை திருமணம் #சிறுமி கர்ப்பம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story