×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவிக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக ஆழைத்துவந்த கணவன்! வெளியான அதிர்ச்சி காரணம்.

Husband shaved wife head for illegal affiar

Advertisement

கள்ள காதல் அதனால் ஏற்படும் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் கள்ளக்காதலில் ஈடுபட பெண்ணின் தலையயை மொட்டை அடித்து அவரது உறவினர்கள் ஊர்வலமாய் கூறிவந்த சம்பவம் ஓன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட அந்த பெண் தனக்கு திருமணம் முடிந்த நிலையில் தனது உறவினர் ஒருவருடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்த விஷயம் கணவனுக்கு தெரியவர அவர் அவரது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து மனைவியின் தலையை மொட்டை அடித்து தெருவில் ஊர்வலமாய் கூட்டி சென்றுள்னனர்.

இந்த தகவல் அந்த பெண்ணின் சகோதரருக்கு தெரியவர இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுபட அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சிலரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story