என்ன நடக்குது உலகத்துல..? 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கைது செய்யப்பட்ட கணவன் மனைவி..!
என்ன நடக்குது உலகத்துல....? சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.....! கைது செய்யப்பட்ட கணவன் மனைவி...!! சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர்கள் ஜெரால்டு ஹெலன் தம்பதியினர். ஜெரால்டு அப்பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சபையில் ந
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர்கள் ஷெரோத் மனோகர்ஃ- ஹெலன் தம்பதியினர். மனோகர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சபையில் நடக்கும் ஜெப கூட்டத்திற்கு அநேக பேர் வந்து செல்வர்.
இவ்வாறு இந்த ஜெப கூட்டத்திற்கு வரும் 16 வயது சிறுமி ஒருவரிடம் சபைத் தலைவர் மனோகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் இந்த தம்பதியினர் பல பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் சபைத் தலைவர் மனோகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.