×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு, வெள்ளி விலை ரூ.2000 குறைவு.!

Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு, வெள்ளி விலை ரூ.2000 குறைவு.!

Advertisement

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது ரூ. 67 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: ரூ.67000-ஐ நோக்கி தங்கம்.. இன்று விலை மேலும் உயர்வு..!

இன்று விலை குறைவு

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ஆபரண தங்கம் ரூ. 66160 க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ. 40 குறைந்து, கிராம் தங்கம் ரூ. 8270 க்கு விற்கப்படுகிறது. 

ஏற்கனவே தங்கத்தின் விலை ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை விலை உயரலாம் என நகை வியாபாரிகள் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.2000 குறைந்து, இன்று கிலோ வெள்ளி விலை ரூ.112000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Gold Silver Rate Today: தங்கம் வாங்க இதுவே வாய்ப்பு.. இன்று விலை அதிரடி குறைவு..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold #silver #chennai #Gold Silver Price #tamilnadu #Latest news #தங்கம் விலை இன்று
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story