×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. ஒரேநாளில் சரசரவென குறைந்தது தங்கத்தின் விலை.! மிஸ் பண்ணிடாதீங்க.!!

#Breaking: இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு: வெள்ளியின் விலையும் குறைந்தது.!

Advertisement

 

இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக, விலை என்றுமே உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், நுகர்வு குறைவதில்லை.

இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, 22 கேரட் தங்கம் ரூ.46,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கிராமுக்கு தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து, ரூ.5,815 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து, கிராம் ரூ.81 க்கும், கிலோ ரூ.81,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gold Silver Price #தங்கத்தின் விலை #வெள்ளி விலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story