தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றைய தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?.. விவரம் உள்ளே..!!

இன்றைய தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?.. விவரம் உள்ளே..!!

Gold price today in chennai Advertisement

இந்தியாவைப் பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி விலை நிலவரமானது தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஏறுமுகங்களை காணும் தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர்ந்து தற்போது 40,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

இல்லத்தரசிகளிடையே இவை லேசான சோகத்தை ஏற்படுத்தினாலும், தங்கத்தின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. 

tamilnadu

இதனால் சவரன் தங்கம் விலை ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 அதிகரித்து, ரூ.5190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.67.30-க்கும், ஒரு கிலோ ரூ.100 குறைந்து, ரூ.67,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Gold price today #Chennai gold #தங்க விலை #சென்னை #இந்தியா #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story