தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கிய முழங்கை; வலியால் அலறித்துடித்த சிறுமி.!! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!

கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கிய முழங்கை; வலியால் அலறித்துடித்த சிறுமி.!! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!

girl elbow caught in a sugar cane juicer Advertisement

 

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 9 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர்.

கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கிய சிறுமியின் மேல்சட்டை

இந்நிலையில் நேற்று சிறுமி தனது தந்தை சுரேஷ்குமாருடன் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கரும்புச்சாறு கடைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியின் மேல் சட்டை எதிர்பாராத விதமாக கரும்பு இயந்திரத்திற்குள் சிக்கியிருக்கிறது. 

இதையும் படிங்க: விடுதியில் உணவு சாப்பிட்டு மயக்கம், வாந்தியால் அவதிப்பட்ட 50 மாணவிகள்; சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்.!

வீடியோ நன்றி: பாலிமர்

வலியால் அலறித்துடித்த சிறுமி

கடைக்காரர் சுதாரிப்பதற்குள் சிறுமியின் முழங்கை கரும்பு இயந்திரத்தில் சிக்கி காயமடைந்தது. வலியால் அலறித்துடித்த சிறுமியை மீட்ட சிறுமியின் தந்தை மற்றும் பொதுமக்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதி செய்தனர். 

அதிர்ச்சி வீடியோ

அங்கு சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான பதைபதைப்பு வீடியோ காட்சியும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: விடுதியில் உணவு சாப்பிட்டு மயக்கம், வாந்தியால் அவதிப்பட்ட 50 மாணவிகள்; சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #Sugar cane juicer #சேலம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story