தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக ஆட்சியை கவிழ்க்கபோராடும் பாஜக.. உண்மையை உடைத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!! 

திமுக ஆட்சியை கவிழ்க்கபோராடும் பாஜக.. உண்மையை உடைத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!! 

EVKS elangovan speech about DMK Advertisement

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றியடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அவ்வப்போது தமிழ்நாடு முதல்வருக்கு ஆதரவான பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று பேசி இருந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், "தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வாக்குகளை பெற இயலாத பாஜக பல புதிய யுக்திகளை உருவாக்கி, திமுக தலைமையிலான ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது. 

DMK Party

பல பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறது. ஆனால் இந்த சதியை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#DMK Party #BJP party #EVKS elangovan speech #Latest news #Tamilnadu political news #தமிழ்நாடு அரசியல் #ஈவிகேஎஸ் இளங்கோவன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story