தனது உயிரை பணயம் வைத்து இளைஞர் செய்த துணிகர செயல்.. வைரலாகும் அரிய வீடியோ.!
Ever-seen-anyone-cut-a-really-tall-palm-tree.
துளியும் பயமின்றி தனது உயிரை பணயம் வைத்து மிக உயர பனை மரத்தில் ஏறி அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் இளைஞரின் துணிகர செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒரு பனை மரம் வளர்ந்து முதிர்த்தியடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகிறது. மேலும் பனை மரம் எந்த வித வளைவு, கிளைகள் இன்றி 30 மீட்டர் வரை வளரக்கூடியது.
இத்தகைய மிக உயர நீளம் கொண்ட பனை மரத்தில் இளைஞர் ஒருவர் ஏறி அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டுகின்றார். ஓலைகளை வெட்டியது பனை மரம் வலது, இடது என சுற்றி நிற்கும் காட்சி பார்ப்போரை தலை சுற்ற வைக்கிறது.